பாலியல் சீண்டல்களிலிருந்து

img

பாலியல் சீண்டல்களிலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க புகார் கமிட்டி அமைத்திட வேண்டும்.... பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்....

ஒவ்வொரு பள்ளியிலும், போக்சோ சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவுகள் பெரிய எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள போர்டுகள் வைக்கப்பட வேண்டும்.....